November 08, 2018
ஜனாதிபதி மைத்திரிபாலவின் கருத்துக்கு எதிராக ஓரின சேர்க்கை ஆதரவாளர்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பில் ஒன்றிணைந்த ஓரின சேர்க்கை உள்ளிட்ட ஓரின சேர்க்கை ஆதாரவாளர்கள் கடந்த மூன்று வருடங்களாக நாட்டை ரணில் விக்ரமசிங்கவின் ஓரின சேர்க்கை நண்பர்களே ஆட்சி செய்ததாக கருத்து வரும்படி கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபாலவின் கருத்துக்கு எதிராக ஓரின சேர்க்கை ஆதரவாளர்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment