Tuesday, November 6, 2018

பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு பிக்குகள் நடைபவனி


November 6, 2018

பாராளுமன்றத்தை உடன் கூட்டி ஜனநாயகத்தை உறுதி செய்யுமாறு கோரி மகா சங்க சம்மேளனத்தைச் சேர்ந்த பிக்குகள் இன்று (06) கொழும்பு புதிய நகர மண்டபத்துக்கு நடைபவனியாக வந்துள்ளனர்.
இந்த நடைபவணியில் 500 பிக்குகள் கலந்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

0 comments:

Post a Comment