01.11.2018
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் அழுத்தம் கொடுக்காவிட்டால் தனது அமைச்சு பதவியை தூக்கியெறிந்து விடுவேன் என அமைச்சர்ஆறுமுகன் தொண்டமான் சற்றுமுன்னர் தெரிவித்தார்.
கொழும்பில் தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment