Thursday, November 1, 2018

பிரதமர் மஹிந்தவிற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆதரவு

11/01/2018

தற்போது கிடைத்த செய்தி புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆதரவு வழங்குவதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு கேபினட்  அமைச்சுக்களும் மூன்று பிரதி அமைச்சுக்களும் வழங்குவதாக தீர்மானம் எடுக்கப்பட்டுல்லதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து நாளைய தினம் சில முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி
Vanni express news

0 comments:

Post a Comment