04.10.2018
மாரவில ஆதார மருத்துவமனையின் நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் கனிஷ்ட ஊழியர்கள் தற்போதைய நிலையில் சேவையில் இருந்து விலகி எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களின் 8 பேர் மருத்துவமனை வளாகத்தில்
அமைந்துள்ள நீர்த்தாங்கியின் மீதேறி எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Hiru






0 comments:
Post a Comment