Friday, October 26, 2018

பொலிசாரின் விடுமுறைகள் இரத்து!

27.10.2018

ஸ்ரீலங்கா பொலிஸ் ஊழியர்கள் அனைவரதும் விடுமுறைகள் உடனடியாக இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் அனைவரையும் கடமைக்கு சமூகமளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர.

மஹிந்த பிரதமராக நியமிக்கப்பட்டதையடுத்து அவரை நேரடியாகச் சென்று சந்தித்திருந்த பூஜித, அதிகாலையில் இவ்வுத்தரரவப் பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, மஹிந்தவின் நியமனம் சட்டவிரோதம் எனவும் தொடர்ந்தும் தானே பிரதமர் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment