26.10.2018
பாராளுமன்றத்தில் தனது பேருண்மையை நிருபிக்க வேண்டும் இதுவரை அப்படியான எந்த ஆதாரமும் நிருபிக்கப்பவில்லை என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஜனாதிபதி அதிர்ச்சி வைத்தியத்தை செய்துள்ளார் அவசரமாக நான் நாடு திரும்புகிறேன். எனது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களையும் எனது இல்லத்திற்கு வருமாறு அழைத்துள்ளேன் என்று இந்தியாவிலிருந்து இந்திய ஊடகத்திற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் பேட்டி அளித்துள்ளார்.






0 comments:
Post a Comment