2018-10-07
2019 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தை தோற்கடிப்பதற்கு சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவைக் கோரப் போவதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தை தோற்கடிப்பதற்கு சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவைக் கோரப் போவதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, தெரிவித்துள்ளார்.
அதற்கான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கவுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நாட்டிலுள்ள சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் அதிருப்தி அடைந்தே காணப்படுகின்றன. தேர்தல் காலங்களில் சிறுபான்மைக் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்று வரையில் நிறைவேற்றப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றமையே இதற்கான காரணமாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
News.com

0 comments:
Post a Comment