October 27, 2018
சபாநாயகர் கரு ஜயசூரிய இன்றைய தினம் (27) நாட்டின் அரசியல் நிலைப்பாடு தொடர்பில் விசேட அறிவிப்பினை விடுக்கவுள்ளார்.
சட்ட விடயங்கள் தொடர்பில் தாம் ஆராய்ந்து வருவதாகவும் பக்கசார்பற்ற முறையில் தீர்மானத்தை அறிவிப்பதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். சபாநாயகரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.






0 comments:
Post a Comment