Sunday, September 2, 2018

உள்நாட்டு விமான சேவைகளை ஆரம்பிக்க இரண்டு நிறுவனங்களுக்கு அனுமதி

September 2, 2018 

உள்நாட்டு விமான சேவைகளை ஆரம்பிக்க இரண்டு உள்நாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதனூடாக சுற்றுலா பயணிகளை கொழும்பு, மட்டக்களப்பு, சீகிரிய, பலாலி, திருகோணமலை போன்ற பகுதிகளுக்கு குறைந்த நேரத்தில் அழைத்து செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கல்குடா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment