01.08.2018
சம்மாந்துறை வலயக்கல்வி அலுவகத்தினால் 2019ஆம் வருடத்திற்கான புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள தரம் 04 வகுப்பு மாணவர்களுக்கான முன்னோடி தயார் படுத்தல் "கணித முகாம்" "மொழிப்பாசறை" பயிற்சிச் செயலமர்வு இன்று 01 இறக்காமம் றோயல் கனிஷ்ட கல்லூரியில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட சம்மாந்துறை கல்வி வலய ஆரம்பப் பிரிவு உதவிக் கல்விப்பணிப்பாளர் ALA கபூர்
ஆசிரிய ஆலோசகர் A அஸீஸ்
ஆசிரிய ஆலோசகர் K.அற்புதராஜா
ஆசிரிய ஆலோசகர்
A.S.A அஸீஸ்
ஆசிரிய ஆலோசகர் Z.M றிஸ்வி
ஆசிரிய ஆலோசகர் U.Lஜெபீர்
மற்றும் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இதில் இறக்காமக் கோட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
0 comments:
Post a Comment