Wednesday, August 1, 2018

கல்முனை மாநகர சபையில் தற்காலிக ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்….!


AUGUST 1, 2018

கடந்த பல ஆண்டுகளாக கல்முனை மாநகர சபையில் தற்காலிக ஊழியர்களாக கடமை புரிந்தவர்கள் சுமார் 125 பேர் இருக்கத்தக்கதாக இன்று கிழக்கு மாகாண உள்ளூராட்சி செயலளரின் உத்தியோகபூர்வ நிரந்தர நியமன கடிதத்துடன் சுமார் 10 ஊழியர்கள் கடமைபெறுப்பேற்க வந்ததை எதிர்ப்பு தெரிவித்தும்,பல ஆண்டுகளாக தற்காலிகமாக கடமையாற்றிய ஊழியர்களை நிரந்தரமாக்க கோரியும் இன்று(1) கல்முனை மாநகர சபையில் தற்காலிக ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொணடனர்.

தங்களுக்குரிய நிரந்த தீர்வு வரும் வரை போராட்டம் மேற்கொள்ளப்போவதாகவும் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment