Friday, August 3, 2018

காதலியின் மூளையை வறுத்து ருசித்த காதலன்.....

03.08.2018

ரஷ்யாவைச் சேர்ந்த நபர்  ஒருவர் தனது காதலியின் மூளையை வறுத்து உண்ட  சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவர், 45 வயது பெண்மணியை காதலித்து வந்துள்ளார்.

அந்த இளைஞர் சீரியல் கில்லர்கள், நரபலி, மனிதர்களைக் கொன்று உண்பது போன்ற புத்தகங்களை அதிகம் படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த நபர் திடீரென தனது காதலியை வீட்டிற்கு வரவழைத்து, அவரை போத்தலால் அடித்துக் கொன்றுள்ளார்.

பின் அவரது மூளையை எடுத்து வறுத்து சமைத்து சாப்பிட்டுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து கொலையாளியை கைது செய்துள்ளதாக, அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

0 comments:

Post a Comment