Friday, July 6, 2018

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்..!!

06 JULY 2018

ஹம்பாந்தொடை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி கே இந்திக்க காலமானார்.

நேற்று இரவு தனது 51 வது வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment