Sunday, July 22, 2018

அமைச்சரவையில் மாற்றம் சில தினங்களில்

July 22, 2018

அமைச்சரவை மாற்றமொன்று அடுத்து வரும் சில நாட்களுக்குள் மீண்டும் இடம்பெறவுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன்போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றின் பலர் அமைச்சுப் பதவிகளை ஏற்கவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

16 பேர்கொண்ட குழுவிலுள்ள நான்கு பேரும் மீண்டும் அமைச்சுப் பதவிகளை பெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

0 comments:

Post a Comment