Sunday, July 22, 2018

மாகாண சபைத் தேர்தல் டிசம்பரில்?

July 22, 2018

ஆட்சிக் காலம் நிறைவடைந்துள்ள மூன்று மாகாண சபைகள் மற்றும் விரைவில் நிறைவடையவுள்ள மாகாண சபைகள் மூன்று என்பவற்றுக்கான தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் இறுதியில் அல்லது ஜனவரி மாதம் ஆரம்பத்தில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குவின் தலைவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சியின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

0 comments:

Post a Comment