Tuesday, July 17, 2018

உயர்தரப் பரீட்சை – தனியார் வகுப்புகளுக்கு தடை

July 17, 2018


கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையையொட்டி, எதிர்வரும் 31ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர், தனியார் வகுப்புகள் நடத்துவதற்கு, பரீட்சைகள் திணைக்களத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டுக்கான, க.பொ.த உயர்தரப்பரீட்சைகள், ஓகஸ்ட் மாதம் 06 ஆம் திகதியன்று ஆரம்பமாகி, செப்டெம்பர் மாதம் 1 ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment