Monday, July 2, 2018

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் மகிந்தவிற்கு புதிய பதவி

July 03.2018

அமைச்சர் மகிந்த சமரசிங்க ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய பதவியொன்றுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் கூட்டம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மகிந்த சமரசிங்கவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடக பேச்சாளர் பதவி வழங்குவது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment