Wednesday, July 4, 2018

ஜனாஸா அறிவித்தல்


  July 03, 2018 

இலங்கையில் மாத்தளையை சேர்ந்த முகம்மது ஹாஸிம் ஷிஹாப்தீன் (43 வயது) அவர்கள் 02.07.2018 திங்கட்கிழமை இரவு கட்டாரில் காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ரஜிஊன்.

வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக.

இன்ஷா அல்லாஹ் ஜனாஸா நல்லடக்கம் நேற்று 03/07/2018 மஃரிப் தொழுகையை அடுத்து . கட்டார் அபுஹமூர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment