July 1, 2018
மன அழுத்தம், பதட்டம், கவலை, வேலைப்பளு, உடல்நல, மனநல பிரச்சனைகள் என பல காரணத்தால் தூக்கமின்மை உண்டாகிறது.
சரியாக தூங்காமல் போவதால், ஒட்டுமொத்த உடலின் செயற்திறன் குறையும் அபாயம் உண்டாகும். இது உடல்நலம், மனநலம் என இரண்டையும் பாதிக்கும் தன்மை கொண்டுள்ளது.
இந்த தூக்கமின்மை பிரச்சனையை சரிசெய்ய உப்பு, சர்க்கரை எப்படி உதவுகிறது என இனி பார்க்கலாம்…
தேவையான பொருட்கள்:
ஒரு டேபிள்ஸ்பூன் – தூய்மையாக்கப்படாத கடல் உப்பு
5 டீஸ்பூன் – கரும்பு சர்க்கரை
இதை பயன்படுத்தும் முறை மிகவும் எளிமையானது. ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு மற்றும் ஐந்து டீஸ்பூன் கரும்பு சர்க்கரையை ஒன்றாக கலந்து, அதிலிருந்து அரை டீஸ்பூன் கலவையை உறங்குவதற்கு முன்னர் உங்கள் நாக்குக்கு அடி பாகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
மேலும், இது வேகமாக கரைந்துவிடும். இவ்வாறு செய்வதால் உங்களது தூக்கமின்மை பிரச்சனையை எளிய முறையில் சரி செய்யலாம். உப்பு, சர்க்கரை இரண்டும் இயற்கை பொருட்கள் என்பதால் எந்தவித பக்கவிளைவுகளும் உண்டாகாது.
தாய் மொழி தகவல்
0 comments:
Post a Comment