நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸவுடன், எதிர்கால அரசியல் பயணத்தை ஆரம்பிக்க உள்ளதாக 16 பேர் கொண்ட அணி தெரிவித்துள்ளது.
அண்மையில் பிரதி அமைச்சு பதவியில் இருந்து விலகிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தாராநாத் பஸ்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அடுத்த வாரத்தில் இருந்து ஒன்றிணைந்த எதிர்கட்சியுடன் இணைந்து நாடாளுமன்றத்தில் செயற்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.






0 comments:
Post a Comment