Saturday, June 23, 2018

அரசாங்கத்தின் இலகு வட்டி கடன் திட்ட அறிமுக நிகழ்வு

June 24, 2018

என்டபிரைஸ் சிறிலங்கா எனும் தொனிப்பொருளில் அரசாங்கத்தின் இலகு வட்டி கடன் திட்ட அறிமுக நிகழ்வு நேற்று முன்தினம் கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் அமைச்சர்களான மங்கள சமரவீர, லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் வரவேற்கின்றனர்.

Thanks

(படம்: ருக்மல் கமகே)

0 comments:

Post a Comment