Friday, June 22, 2018

ஞானசார தேரர் பிணையில் விடுதலை

22 JUNE 2018

பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அதன்படி , 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளின் அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, தேரரின் வௌிநாட்டுக்கான பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

0 comments:

Post a Comment