Sunday, June 17, 2018

பிக்குவை கொலைசெய்ய 3 மில்லியன் ஒப்பந்தம் ; விசாரணையில் அம்பலம்




June 17, 2018    

கிரிவெஹார ராஜ மகாவிகாரையின் விகாராதிபதி கோபாவாக தம்மிந்த தேரரர் மீது துப்பாக்கி சூடு நடத்திய மேலும் இரு சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான அசேல பண்டாரவிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணையின் போது தம்மிந்த தேரரரை கொலை செய்வதற்கு மூன்று மில்லியன் ரூபா ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

Jaffna Muslim

0 comments:

Post a Comment