Tuesday, November 6, 2018

புதிய அரசாங்கம் நிராகரிக்கப்பட்டு விட்டது: UNP

06.11.2018

மஹிந்தவின் நியமனத்தைத் தொடர்ந்து உருவாகியுள்ள புதிய அரசு சட்டவிரோதமானது என்பதை சபாநாயகர் உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கிறது ஐக்கிய தேசியக் கட்சி.

புதிய நியமனங்களை தன்னால் ஏற்றுக்கொள்ள இயலாது என சபாநாயகர் தெரிவித்துள்ள நிலையில் அவருக்க எதிராக ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றுள்ளது. இப்பின்னணியில் 14ம் திகதி நாடாளுமன்றம் கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஐ.தே.க இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sonakar.com

0 comments:

Post a Comment