06.11.2018
நாங்கள் தொடர்ந்தும் ஐக்கிய தேசிய கட்சி தலைவருக்கே ஆதரவளிப்போம் என்று முன்னால் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் 5 பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சி மாற மாட்டோம் என்று முன்னால் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் உறுதியளித்துள்ளார்.
VEN
0 comments:
Post a Comment