23.11.2018
ஆளும் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றில் எதிர்ப்பு தெரிவித்த போது சபாநாயகரினால் நாடாளுமன்ற தெரிவு குழு தொடர்பில் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.
இந்நிலையில் 121 வாக்குகள் ஆதரவாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் ஆளும் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
இதேவேளை, நாடாளுமன்றம் எதிர்வரும் 27 ஆம் மற்றும் 29 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இதனிடையே, ஆளும் கட்சியின் விசேட ஊடக சந்திப்பு ஒன்று இடம்பெறுகின்றது.






0 comments:
Post a Comment