02.11.2018
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு ,பெரிய வெங்காயம் ஆகியவற்றுக்கான விசேட வியாபாரப் பண்ட வரி அதிகரிக்கப்படவுள்ளது.
இன்று முதல் இந்த வரி அதிகரிப்பு அமுல்படுத்தப்படும்
இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 40 ரூபாய் இறக்குமதி வரியை அறவிட நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.
உள்ளூர் விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சு அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment