Sunday, November 11, 2018

நீதிமன்றத்திற்கு சென்றாலும் பிரச்சினையில்லை - ஜி.எல்.பிரீஸ்

11.11.2018

அரசியலமைப்புக்கு அமைய ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பை பாதுகாக்கும் கடமை மற்றும் பொறுப்பிற்கு எதிராக ஏனைய அரசியல் கட்சிகள் நீதிமன்றத்திற்கு செல்வது பிரச்சினைக்குரிய விடயமல்லவென ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் ஜி.எல்.பிரீஸ் தெரிவித்துள்ளார்.

இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment