Sunday, November 11, 2018

ஜனாதிபதியின் விசேட உரை

11.11.2018

தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விசேட உரையொன்றை ஆற்றியுள்ளார்.

கடந்த 14 நாட்களில் மக்களுக்காக ஆற்றும் மூன்றாவது விசேட உரை இதுவென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலை பேசப்பட்டமை, சபாநாயகரின் செயற்பாடுகள் மற்றும் 14 ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்பட்டால் ஏற்படும் அசம்பாவிதங்களை கருத்தில் கொண்டே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment