Wednesday, November 21, 2018

அமைச்சரவையில் மீண்டும் ஐக்கியமான வடிவேலு சுரேஷ்!


21.11.2018

கடந்த ஒரு மாதத்திற்குள் பக்கம் தாவுவது தொடர்பில் அதிகளவு பேசப்பட்டவரும் கிண்டல் செய்யப்பட்டவருமான வடிவேலு சுரேஷ் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒவ்வொரு தடவை பக்கம் தாவும் போது பல்வேறு விளக்கங்களையும் தனது புத்திசாலித்தனமான நடவடிக்கையெனவும் தெரிவித்து வந்த வடிவேலு அண்மையில் தான் இராஜினாமா செய்து விட்டதாக அறிவித்திருந்தார்.

அவரைப் போன்றே வசந்த சேனாநாயக்கவும் விளக்கமளித்திருந்தமையும் இன்று இருவரும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையும்

0 comments:

Post a Comment