Wednesday, November 7, 2018

பஸ் கட்டணம் குறைகிறது

06.11.2018

தனியார் பஸ் கட்டணத்தை குறைப்பதற்கு தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் தனியார் பஸ் கட்டணத்தை நாளை நள்ளிரவு முதல் 2 வீதத்தால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளுது.

இதேவேளை, ஆரம்ப பஸ் கட்டணத்தில் எவ்வித மாற்றமுமில்லையென தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment