Thursday, November 1, 2018

அதிரடியாக எரிபொருள் விலை குறைக்கப்பட்டது ..


November 01, 2018

பெற்றொல் விலையினை இன்று நள்ளிரவு முதல் குறைக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

92 ஒக்டைன் பெற்றோல் விலை 145 ஆக குறைக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment