23 Nov, 2018
பாராளுமன்றம் இன்று காலை 10.30இற்கு கூடியது.
இன்று காலை இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகியது.
தெரிவுக்குழுவிற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதில் குழப்ப நிலை நிலவுவதால், தெரிவிக்குழு உறுப்பினர்களை நியமிப்பதற்கு வாக்கெடுப்பை நடத்துமாறு லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து சபாநாயகரின் தீர்மானத்திற்கு அமைய தற்போது வாக்கெடுப்பு நடைபெறுகின்றது






0 comments:
Post a Comment