04.10.2018
புதிய பிரதம நீதியரசராக ஜயந்த ஜயசூரிய நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய பிரதம நீதியரசரான பிரியசாத் டெப்அடுத்த வாரத்துடன் ஓய்வுப்பெறவுயள்ள நிலையிலேயே, புதிய பிரதம நீதியரசராக ஜயந்த ஜயசூரிய நியமிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.






0 comments:
Post a Comment