01.1O.2018
தற்போதைய ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிக்கு இடையில் ஏற்படும் உடன்பாட்டின் படி நிலவும் அரசாங்கத்தை மாற்ற முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணாயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.






0 comments:
Post a Comment