01.10.2018
மின்சாரத்திற்காக விலை சூத்திரமொன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு பரிந்துரை செய்துள்ளது.
இலங்கையின் கடன் திட்டம் தொடர்பில் 5ஆவது மதிப்பீட்டினை மேற்கொண்டன் பின்னர் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை வௌியிட்டு சர்வதேச நாணய நிதியம் இதனை தெரிவித்துள்ளது.






0 comments:
Post a Comment