Friday, October 5, 2018

ஒரே பிரசவத்தில் ஒன்றல்ல இரண்டல்ல 17 ஆண் குழந்தைகள் பெற்ற மகராசி17

06.10.2018

29 மணி நேரம் தொடர் போராட்டம் 17 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த அமெரிக்க பெண் உலக சாதனை படைத்தார்.

ஒரே பிரசவத்தில் இத்தனை குழந்தைகளை இதுவரை யாரும் பெற்றெடுத்ததில்லை.

இது பற்றி பிரசவத்தின் அறுவை சிகிச்சை செய்த டாக்டர் jack morrow கூறும் போது குழந்தைகள் வரிசையாக வந்து கொண்டே இருந்தன.

இதுவே நான் பார்க்கும் கடைசி பிரசவம் என கூறும் அளவிற்கு வெறுத்தே போய் விட்டேன். ஒரே பிரசவத்தில் இத்தனை குழந்தைகளை இதுவரை யாரும் பெற்றெடுத்ததில்லை என கூறினார்.

0 comments:

Post a Comment