02.08.2018
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகன் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்ன நேற்றைய தினம் திருமண பந்தத்தில் இணைந்தார்.
குறித்த திருமண நிகழ்வு கொழும்பு அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது.
மனமகள் மருத்துவ பீடத்தில் கல்வி கற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த திருமண நிகழ்வில் அமைச்சர்கள் உட்பட பல உறுப்பினர்கள் கலந்து கொண்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
திருமண நிகழ்வு குறித்த படங்கள் இணைப்பு....
Hiru
0 comments:
Post a Comment