Monday, September 3, 2018

ஜனாதிபதியின் 67 ஆவது பிறந்த தினம் இன்று

September 3, 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 67 ஆவது பிறந்த தினம் இன்றாகும்.
1989 ஆம் ஆண்டில், பொலன்னறுவை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி முதல் தடவையாக பாராளுமன்றத்துக்குப் பிரவேசித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதி அமைச்சராகவும், அமைச்சராகவும் பதவி வகித்தார்.

தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு, நாட்டின் 7 ஆவது, ஜனாதிபதியாகத் தெரிவானார்.

0 comments:

Post a Comment