, 06 AUGUST 2018
விசேட வைத்திய நிபுணர்களுக்கு விதிக்கப்பட்ட 24 சதவீத வருமான வரி, 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தவரியை 12 சதவீதமாக குறைக்குமாறு வலியுறுத்தி, விசேட வைத்திய நிபுணர்களும் மருத்துவ பணியாளர்களும் போராட்டம் நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment