Monday, August 6, 2018

அரசாங்க அச்சக ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்

August 6, 2018

அரசாங்க அச்சகத்தில் அரசியல் ரீதியில் ஒருசிலருக்கு பதவி உயர்வு வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்து அரசாங்க அச்சக ஊழியர்களின் தொழிற்சங்கம் இன்று நன்பகல் முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அச்சக வேலைகள் முழுமையாக தடைபட்டுள்ளதாக தொழிற்சங்க இணைப்பாளர் சரத் லால் பெரேரா தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment