, 06 AUGUST 2018
எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள பிரத்தியேக கடிதங்கள்
எதிர்கட்சித் தலைவர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணர்தன மற்றும் குமார் வெல்கம ஆகியோருக்கு வழங்கக் கோரி இரண்டு பிரத்தியேக கடிதங்கள் கிடைக்கப்பெற்றிருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுசெயலாளர் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்றிரவு இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment