Thursday, August 16, 2018

முஸ்லிம் பாடசாலைகளுக்கான 2ம் தவணை விடுமுறையில் மாற்றம்...!!

16.08.2018

முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment