August 07, 2018
கொழும்பு- கண்டி பிரதான ரயில் பாதையில் பொல்கஹவெல ரயில் நிலையம் அருகே நேற்று இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில், ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்குள்ளான ரயிலில் 15 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் காயமடைந்தவர்கள் பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment