July 3, 2018
பிரபல பாலிவுட் நடிகர் தீபிகா படுகோனே.பாலிவுட்டில் மட்டுமே நடித்து வந்த இவர் ஹாலிவுட்டிலும் நடிக்க சென்றார். ஆனால், ஹாலிவுட்டில் அம்மணிக்கு வரவேற்ப்பு இல்லை.
இந்நிலையில், இவர் அளித்துள்ள பேட்டியில், நான் நடிக்க வந்த புதிதில் பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என்னிடம் உன்னுடைய மார்பகத்தை பெரிதாக்கி கொள் பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் என கூறினார்கள்.
மார்பகத்தை மட்டும் அல்ல பின்னழகையும் செயற்கை முறையில் பெரிதாக்கி கொள் என பலரும் கூறினார்கள். மார்பகம் மற்றும் பின்னழகை பெரிதாக்கி கொண்டு பேஷன் சோவில் ரேம்ப் வாக் செய்து வந்தால் பலருடைய கவனத்தை ஈர்க்கலாம் என்றார்கள். இப்போதும், என்னிடம் இதனை கூறுகிறார்கள்.
ஆனால், நான் என் திறமை மூலம் வளர நினைக்கிறன். செயற்கையாக என்னுடைய உடல் பாகங்களை பெரிதாக்கி கொள்ள நான் விரும்பவில்லை. இதனால் எனக்கு மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டது. என்னுடைய மார்பங்கள் சிறியதாக உள்ளதால் தான் என்னிடம் இப்படி கூறுகிறார்கள் என்ற தாழ்மை உணர்ச்சி எனக்கு தோன்றியது.
மனஅழுத்தத்தை போக்க நான் சிகிச்சை எடுத்துக்கொண்டேன். இப்போது நலமாக இருக்கிறேன். இல்லையென்றால் தற்கொலை செய்து கொண்டிருப்பேன் என்று கண்ணீருடன் கூறியுள்ளார் தீபிகா படுகோனே.






0 comments:
Post a Comment