07.07.2018
அதிகார காலம் நிறைவடைந்துள்ள கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண தேர்தலை நடத்துவதற்குத் தேவையான பணிகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கடிதம் அனுப்பியுள்ளார்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த வாரம் இந்தக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார்
0 comments:
Post a Comment