09.07.2018
அனுராதபுரம் - வன்னியாகுளத்தில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 பேரும் எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment