Monday, July 9, 2018

கற்புள்ள மனைவி விற்பனைக்கு… கொண்டு போனால் ஒன்று இலவசம்!.. அதிர வைக்கும் விளம்பரம்


July 9, 2018
   
தற்போது நாளிதழ்கள், சமூகவலைத்தளங்களில் வரும் விளம்பரங்கள் மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி வருகிறது.

வியட்நாமில் மனைவி வாடகைக்கு என்ற விளம்பரம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விளம்பரத்தில் வியட்நாமில் மனைவி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பெண்ணின் விலை 6000 டொலர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கு பல நிபந்தனைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

நீங்கள் தெரிவு செய்யும் பெண் கற்புள்ளவள் என்பதற்கு உத்திரவாதம் அளிக்கப்படுகிறது.
தெரிவு செய்யும் பெண் 90 நாட்களுக்குள் தங்களது இல்லத்திற்கு வந்து சேரும் என்று உத்திரவாதம் கொடுத்துள்ளனர்.
வீட்டிற்கு கொண்டு வந்து சேர்க்கும் போது அதிக பணம் எதுவும் வசூலிக்கப்படாது.
குறித்த பெண் ஒரு வருடத்திற்குள் வெளியே சென்றுவிட்டாள் அவருக்கு பதிலாக மற்றொரு பெண் இனாமாக கொடுக்கப்படும்.

Tamil News

0 comments:

Post a Comment