Saturday, July 7, 2018

எரிபொருள் விலையை வாரம் தோறும் மாற்றம் செய்ய வேண்டும்..


July 07, 2018

எரிபொருள் விலையை வாரம் தோறும் மாற்றம் செய்ய வேண்டும் என பிரதி அமைச்சர் ஹர்ஷ டீ சில்வா குறிப்பிட்டுள்ளார். 

விலை சூத்திரத்திற்கு அமைவாக இந்தியாவில் தினம் எரிபொருள் விலை மீள் பரிசீலனை செய்யப்படுவதாகவும். இலங்கையில் விலையை வாரம் தோறும் மாற்றம் செய்ய வேண்டும் என பிரதி அமைச்சர் ஹர்ஷ டீ சில்வா குறிப்பிட்டுள்ளார்.

டுவிட்டர் பதிவின்றில் மூலம் அவர்  இதனை குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment